Photo Stories
Union Sports Minister Anurag Singh Thakur inaugurates the newly constructed state-of-the-art sports stadium at Sri Krishna College. Location: Kuniyamuthur, Coimbatore
SimpliCity News Team · 24 Sept 2023
ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் திறந்து வைத்தார். இடம்: கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, குனியமுத்தூர்